டிசம்பர் மாதம் ஹன்சிகாவுக்கு திருமணம்.?

 டிசம்பர் மாதம் ஹன்சிகாவுக்கு திருமணம்.?
Digiqole ad

தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா.

இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன.

இந்நிலையில்ம் நடிகை ஹன்சிகாவுக்கு வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

வட இந்திய தொழிலதிபர் ஒருவரை அவர் மணக்கப்போவதாகவும், ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் இணையதளங்களில் பரவி வருகிறது.

ஆனால், இதுபற்றி ஹன்சிகா தரப்பில் விசாரித்தால், ‛‛தற்போது தான் படப்பிடிப்பு ஒன்றில் இருப்பதாகவும், எனக்கே தெரியாமல் எப்படி திருமணம் நிச்சயம் பண்ணினார்கள்.” என்று பதிலளித்திருக்கிறார் ஹன்சிகா..

 

Digiqole ad
Spread the love

Related post