Tags : Hansika

News Tamil News

ஆர் கண்ணன் இயக்கத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கும்

கதாநாயகியை மையமாக வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்குகியது. இதில் ஹன்சிகா நாயகியாக நடிக்கிறார். முதன் முறையாக இரட்டை வேடத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இது எமோஷனல், ஹாரரை அடிப்படையாக கொண்ட காமெடி த்ரில்லராக இருக்கும். இயக்குனர் ஆர்.கண்ணன் தனது மசாலா பிக்ஸ் பேனரில் புரொடக்ஷன் நம்பர் 10 ஆக இப்படத்தை இயக்கி தயாரித்து வருகிறார். ஹன்சிகாவுடன் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிஜிதா, பவன், என பிரபல நடிகர்கள் முக்கிய […]Read More

News Tamil News

டிசம்பர் மாதம் ஹன்சிகாவுக்கு திருமணம்.?

தமிழ் சினிமா மட்டுமல்லாது தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன. இந்நிலையில்ம் நடிகை ஹன்சிகாவுக்கு வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வட இந்திய தொழிலதிபர் ஒருவரை அவர் மணக்கப்போவதாகவும், ஹன்சிகாவின் திருமணம் டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் தகவல்கள் இணையதளங்களில் பரவி […]Read More

News Tamil News

படு கவர்ச்சியில் யாஷிகா, தேவதையாக தமன்னா –

இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் சுமார் 200 கோடி செலவில் சென்னை சரவணா ஸ்டோர்ஸின் ஓனர் “லெஜண்ட்” சரவணன் நடித்திருக்கும் படம் தான் “தி லெஜண்ட்”. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இதன் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ் சினிமாவின் முக்கிய நாயகிகள் பலர் கலந்து கொண்டனர். படு கவர்ச்சியாக யாஷிகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், தமன்னா, […]Read More

News Tamil News

பத்து கதாநாயகிகள் கலந்து கொள்ளும் ”தி லெஜண்ட்”

சென்னையில் பிரபலமான சரவணா ஸ்டோரின் முதலாளியான சரவணன் கதாநாயகனாக நடிக்க, விளம்பர படங்களை இயக்கும் ஜே-ஜெர்ரி அவர்களின் இயக்கத்தில் ”தி லெஜண்ட்” என்ற படம் உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகைகள் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ஊர்வசி ரடேலா, ராய் லட்சுமி, ஷரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, யாஷிகா ஆனந்த், நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி […]Read More

English News News

Legend Saravanan’s ‘The Legend’ trailer &

Leading actresses including Pooja Hegde, Tamannah, Hansika, Nupur Sanon, Shraddha Srinath, Sri Leela, Dimple Hayati, Raai Lakshmi, Urvashi Rautela will be in attendance at the event to be held on Sunday at the Chennai Nehru Indoor Stadium For the first time, The Legend New Saravana Stores Productions is producing a big budget multilingual Pan-India film. […]Read More

News Tamil News

2 பீஸ்; ஆடையை குறைத்து ரசிகர்களை சூடேற்றும்

ஹன்சிகா தற்போது ஆர் கண்ணன் மற்றும் விஜய் சந்தர் இயக்கும் படங்களில் நடித்து வருகிறார். இவரது 50வது படமான மகா தொடர்ந்து தள்ளிச் சென்றே போகிறது. இந்நிலையில், ஹன்சிகா மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்குதான் 2 பீஸ் ஆடைகளை அணிந்துள்ளார். இந்த புகைப்படங்களை இணையத்திலும் வெளியிட்டுள்ளார். உடல் எடையை குறைத்து காணப்படும் ஹன்சிகா, அவ்வபோது இப்படியான புகைப்படங்களை வெளியிடுவது வழக்கமான ஒன்று தான். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.  Read More