தைவானில் “இந்தியன் 2” படக்குழு!

 தைவானில் “இந்தியன் 2” படக்குழு!

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகி வரும் படைப்பு தான் இந்தியன் 2.

இப்படத்தினை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் செட் அமைத்து இதன் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், படக்குழுவினர் தற்போது தைவான் சென்றுள்ளது.

அங்கு ஒரு சண்டைக் காட்சியும் ஒரு பாடல் காட்சியும் படமாக்கவிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து படக்குழுவினர் தென் ஆப்ரிக்கா செல்லவிருக்கிறார்களாம்.

அங்கு இறுதி கட்ட படப்பிடிப்பை முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.

 

Related post