கேங்க்ஸ்டராக சூர்யா & துல்கர் சல்மான்!

 கேங்க்ஸ்டராக சூர்யா & துல்கர் சல்மான்!

சூர்யா தற்போது கங்குவா படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வருகிறார். படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், தனது அடுத்த படத்தின் வேலைகளையும் துவக்கியிருக்கிறார்.

சூரரைப் போற்று படத்தினை இயக்கிய சுதா கங்கோரா சூர்யாவின் அடுத்த படத்தினை இயக்கவிருக்கிறார். சூரரைப் போற்று படம் போலவே அடுத்த படமும் ஒருவரின் உண்மை வாழ்க்கையை மையப்படுத்தி தான் இருக்குமாம்.

இப்படத்தில் சூர்யாவோடு பிரபல மலையாள நடிகரான துல்கர் சல்மான் நடிக்கவிருக்கிறாராம்.

இருவருமே கேங்க்ஸ்டராக தான் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்களாம். விரைவில் படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post