தசாவதாரத்துக்கு பிறகு கங்குவா தான்!

 தசாவதாரத்துக்கு பிறகு கங்குவா தான்!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வரும் படம் தான் கங்குவா.

படத்தின் இறுதிகட்ட பணிகள் இப்போ சென்னையை சேர்ந்த ‘லார்வின் ஸ்டுடியோஸ்’ ஸில் நடந்து வருகிறது.

இந்த படமானது கழுகு, முதலை, புலி, யானை மற்றும் பெரிய போர்க் காட்சிகள் போன்றவற்றின் VFX வேலைகளை உள்ளடக்கி உருவாகி வருகிறது.

அதனாலே, VFX முடிக்கப்பட்ட பகுதிகள் 3D எஃபெக்டுக்கு அனுப்பப்பட்டது. 3டி வேலைகள் முடிந்ததும் அது இறுதி RR பணிக்காக DSPக்கு அனுப்பப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

கிட்டத்தட்ட தசாவதாரத்துக்கு பின் கோலிவுட்டில் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு அதிக காலம் எடுத்துக் கொள்ளும் படம் கங்குவா தான்.

 

Related post