இன்று மாலை வெளியாகிறது “கங்குவா” டீசர்… உற்சாகத்தில் ரசிகர்கள்!

 இன்று மாலை வெளியாகிறது “கங்குவா” டீசர்… உற்சாகத்தில் ரசிகர்கள்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கே ஈ ஞானவேல்ராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் கங்குவா.

சுமார் பத்து மொழிகளில் இப்படம் உருவாகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

பிரமாண்டமான பொருட்செலவில் இப்படம் உருவாகி வருவதால், சூர்யா இப்படத்தினை மிகவும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

இன்றும் மாலை 4. 30 மணியளவில் படத்தின் டீசர் வெளிவரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர்.

 

Related post