ரொமாண்டிக் காதல் கதையில் ஜெய்!

 ரொமாண்டிக் காதல் கதையில் ஜெய்!

அதே கண்கள், பெட்ரோமாக்ஸ் படங்களை இயக்கிய இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் அடுத்ததாக “தீராக் காதல்” என்ற படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவிதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கவிருக்கின்றனர்.

சித்துகுமார் இசையமைக்கும் இப்படத்தினை, ரவி வர்மன் நீல மேகம் ஒளிப்பதிவு செய்கிறார்.

ரொமாண்டிக் காதல் கதையில் உருவாகியிருக்கும் இந்த படத்தின் ஷுட்டிங்க் பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது.

 

Related post