அமெரிக்காவில் வாரிசு மற்றும் PS2 படங்களை முந்திய “ஜெயிலர்”!

 அமெரிக்காவில் வாரிசு மற்றும் PS2 படங்களை முந்திய “ஜெயிலர்”!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் படம் தான் “ஜெயிலர்”.

படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், படத்திற்கான டிக்கெட் புக்கிங் ஓபன் செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ப்ரீ புக்கிங் ஓபன் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன.

வாரிசு மற்றும் பொன்னியின் செல்வன் 2 படங்களை விட ஜெயிலர் படத்திற்கான ஓபனிங்க் அதிகமாக இருப்பதாகவும் ப்ரீ டிக்கெட் விற்பனை நிலவரம் தெரிவிக்கிறது.

பல நாடுகளில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

Related post