ஏப்ரல் மாதத்தில் “தலைவர் 171” அப்டேட்

 ஏப்ரல் மாதத்தில் “தலைவர் 171” அப்டேட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது தனது 170வது படமான வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தினை முடித்ததும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171வது படத்தில் நடிக்கவிருக்கிறார்.

பட வேலைகளை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் துவங்கிவிட்ட நிலையில், அடுத்த மாதம் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட திட்டமிட்டுள்ளார்.

மேலும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் நடிகைகளையும் அறிவிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related post