மோனிகாவை கரம் பிடித்த கவின்! பிரபலங்கள் வாழ்த்து!!

 மோனிகாவை கரம் பிடித்த கவின்! பிரபலங்கள் வாழ்த்து!!

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்து கொண்டு, பல ரசிகர்களை தன்னகத்தே இழுத்துக் கொண்டவர் நடிகர் கவின். அடுத்தடுத்து சில படங்கள் நல்லதொரு வரவேற்பைப் பெற்றதால் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக தற்போது கோலிவுட்டில் வலம் வருகிறார் கவின்.

இந்நிலையில் நேற்று கவின் அவரது நீண்ட நாள் காதலியான மோனிகாவை திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.

கவின்-மோனிகா திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. பிரபலங்கள் பலரும் கவினின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இயக்குனர் மாரி செல்வராஜ், நெல்சன், விக்னேஷ் சிவன், நடிகை ப்ரியங்கா மோகன், திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர்..

 

Spread the love

Related post