நெட் பிளிக்ஸில் வெளியாகிறது மாமன்னன்!

 நெட் பிளிக்ஸில் வெளியாகிறது மாமன்னன்!

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் மற்றும் பஹத் பாசில் நடிப்பில் உருவாகி வெளிவந்து மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் மாமன்னன்.

விமர்சனத்தையும் பெரும் விவாதத்தையும் ஏற்படுத்திய இப்படம் அநேக மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இப்படத்தை மிகப்பெரும் விலை கொடுத்து வாங்கியிருந்தது நெட்ப்ளிக்ஸ் ஓடிடி. இந்நிலையில், இம்மாதம் 27 ஆம் தேதி மாமன்னன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Related post