100 கோடியை நெருங்கும் “மாவீரன்”!?

 100 கோடியை நெருங்கும் “மாவீரன்”!?

சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் “மாவீரன்”.

இந்த படம், விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், கடந்த வாரம் 50 கோடி வசூலை குவித்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், நேற்று மற்றும் நேற்று முன் தினம் விடுமுறை தினம் என்பதாலும் கடந்த வாரம் வெளிவந்த படங்கள் போதுமான வரவேற்பை பெறாததாலும், தொடர்ந்து மாவீரன் படத்திற்கு கூட்டம் அதிகரித்தது.

இந்த வாரமும் நல்லதொரு வரவேற்பைப் பெறும் என்பதால், நிச்சயம் இப்படம் 100 கோடி வசூலை குவிக்கும் என்கிறார்கள்.

 

Related post