மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் – மடோனா!

 மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் மாதவன் – மடோனா!

தனுஷை வைத்து திருச்சிற்றம்பலம் படத்தினை இயக்கி மிகப்பெரும் வெற்றி கொடுத்தவர் இயக்குனர் மித்ரன் ஜவஹர்.

இவர் அடுத்ததாக மாதவனை வைத்து ஒரு படத்தினை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக மடோனா செபஸ்டின் நடித்து வருகிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பானது ஸ்காட்லாந்தில் தற்போது நடைபெற்று வருகிறது.

ஜனவரி 15வரை அங்கு படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

படத்தினைப் பற்றிய தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறது படக்குழு.

Related post