Tags : rasavathi

News Reviews

ரசவாதி – விமர்சனம் 3.5/5

இயக்கம்: சாந்தகுமார் நடிகர்கள்: அர்ஜூன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ஜி எம் சுந்தர், சுஜித் சங்கர், ரேஷ்மா வெங்கடேஷ், ரிஷிகாந்த், ரம்யா சுப்ரமணியன் ஒளிப்பதிவு: சரவணன் இளவரசு இசை : தமன் தயாரிப்பு: DNA Mechanic Company தயாரிப்பாளர்: சாந்தகுமார் கதைப்படி, கொடைக்கானலில் சித்தா மருத்துவராக இருந்து வருகிறார் அர்ஜூன் தாஸ். பூச்சி முதல் இயற்கையை நேசிப்பவராக இருக்கிறார் அர்ஜூன் தாஸ். அதே ஊரில் இருக்கும் தனியார் ரெஸ்டாரண்டில் மேனஜர் பணிக்காக வருகிறார் தன்யா ரவிச்சந்திரன். இருவரும் […]Read More

News Tamil News

மே 10 அன்று ரிலீஸாகும் சாந்தகுமாரின் “ரசவாதி”

மெளனகுரு, மகாமுனி படங்களின் இயக்குனரான சாந்தகுமார் அடுத்ததாக ரசவாதி என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் தயாரிப்பாளரும் இவரே. இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ரம்யா, ஜி எம் சுந்தர் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. வரும் மே மாதம் 10 ஆம் தேதி இப்படத்தினை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாந்தகுமாரின் இயக்கத்தில் வெளிவந்த இரண்டு படங்களுமே மக்களால் பெரிதும் […]Read More

News Tamil News

மகாமுனி இயக்குனரின் ரசவாதி

மெளனகுரு, மகாமுனி உள்ளிட்ட படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் சாந்தகுமார். இவர் அடுத்ததாக அர்ஜூன் தாஸ், தன்யா ரவிச்சந்திரன், ஜி எம் சுந்தர், ரம்யா சுப்ரமணியன் உள்ளிட்ட நட்சத்திரங்களை வைத்து ரசவாதி என்ற படத்தினை இயக்கியிருக்கிறார். இவரே இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட. ஏற்கனவே வெளியான இரண்டு பெரிய அளவில் பேசப்பட்ட நிலையில் இப்படத்தின் மீதும் அதீத எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளிவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.  Read More