சென்னையில் “தலைவர் 170” படப்பிடிப்பு!

 சென்னையில் “தலைவர் 170” படப்பிடிப்பு!

இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் படம் தான் “தலைவர் 170”.

அதிவேகமாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில், பஹத் பாசில், ராணா, அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், தென் தமிழகத்தில் நடைபெற்று வந்த படபிடிப்பானது, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.

சென்னை பிரசாத் லேப் அரங்கில் மிக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு அதில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

 

Related post