பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் ரிப்போர்ட்!

 பொன்னியின் செல்வன் 2 பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன் ரிப்போர்ட்!

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் ஏராளமானோர் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் பொன்னியின் செல்வன் பாகம் 2.

படம் வெளியாகி ஒரு சில விமர்சனங்களை முன்வைத்தாலும், பலரும் இப்படத்தை காண ஆவலுடன் இருந்ததால், அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது இன்னமும்.

படம் வெளியாகி நேற்று வரை உலகம் முழுவதும் சுமார் 255 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதாம். இதில் தமிழகத்தில் மட்டும் 93 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வார இறுதி நாட்கள் என்பதால் இன்றும் நாளையும் வசூல் அதிகரிக்கும் என்றும் இரண்டு நாட்களில் படம் 300 கோடி வசூலை தாண்டும் என்கிறார்கள்.

 

Related post