வேகமெடுக்கும் “கேப்டன் மில்லர்”; வசூல் சாதனையில் முந்துகிறது!

 வேகமெடுக்கும் “கேப்டன் மில்லர்”; வசூல் சாதனையில் முந்துகிறது!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க உருவாகி பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த படம் தான் கேப்டன் மில்லர்.

படம் அநேக திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.,

இந்நிலையில், படம் இதுவரை சுமார் 80 கோடி வரை வசூலாகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதால், இன்னும் ஓரிரு தினங்களில் 100 கோடி வசூலை எட்டும் என்கிறார்கள்.

ஜி வி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கிறது.

Related post