தலைவர் 170” படப்பிடிப்பிற்காக செல்கிறேன் – ரஜினிகாந்த்!

 தலைவர் 170” படப்பிடிப்பிற்காக செல்கிறேன் – ரஜினிகாந்த்!

ஜெயிலர் படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினிகாந்த், தனது 170வது நடிக்கவிருக்கிறார். அதற்காக, படப்பிடிப்பு தளத்திற்கு செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, “ 170வது படத்தின் படப்பிடிப்பிற்காக செல்கிறேன். இப்படம் நல்ல கருத்துள்ள, பிரமாண்டமான பொழுபோக்கு படமாக இருக்கும்

நாங்கள் எதிர்பார்க்காததை விட JAILER இமாலய வெற்றி அடைந்துள்ளது

Thalaivar170 பட தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும். ” என்று கூறினார்.

Related post