ரீ ரிலிசாகும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி!

 ரீ ரிலிசாகும் தனுஷின் வேலையில்லா பட்டதாரி!

2014 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியாகி தனுஷை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற படம் தான் “வேலையில்லா பட்டதாரி”.

இப்படம், தமிழில் மட்டுமல்லாது பல மொழிகளில் வெளியிடப்பட்டது. தெலுங்கில் ரகுவரன் பி.டெக். என்ற பெயரில் வெளியானது.

இந்நிலையில், இப்படம் தற்போது ரீ ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. வரும் 18 ஆம் தேதி இப்படம் தெலுங்கனாவில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளதாம். ஏற்கனவே, தனுஷ் நடிப்பில் வெளிவந்த வாத்தி திரைப்படம் அங்கு மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றதால் “ரகுவரன் பி.டெக்.” படத்தை ரீ ரிலீஸ் செய்யவிருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன் சூர்யாவின் வாரணம் ஆயிரம் அங்கு ரீ ரிலீஸ் செய்யப்பட்டு சக்கை போடு போட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related post