சல்மான்கானை இயக்கும் ஏ ஆர் முருகதாஸ்!

 சல்மான்கானை இயக்கும் ஏ ஆர் முருகதாஸ்!

இயக்குனர் முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், தனது அடுத்த படத்திற்கான அப்டேட்டை வெளியிட்டு இந்திய சினிமாவை அலற வைத்திருக்கிறார்.

ஆம், தனது அடுத்த படமாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கானை வைத்து இயக்கவிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார் ஏ ஆர் முருகதாஸ்.

இப்படத்தினை சாஜித் என்பவர் இப்படத்தினை தயாரிக்கவிருக்கிறார். இப்படம் 2025 ஆம் ஆண்டு ரம்ஜான் தினத்தில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

Related post