எஸ் கே 22 படத்தை இயக்கும் ஏ ஆர் முருகதாஸ்!?

 எஸ் கே 22 படத்தை இயக்கும் ஏ ஆர் முருகதாஸ்!?

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்தில் தற்போது நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது.

கமல்ஹாசன் இப்படத்தை தயாரித்து வருகிறார். காஷ்மீரில் நடந்து வரும் படப்பிடிப்பானது விரைவில் முடிவடையும் என தெரிகிறது.,

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் 22வது படத்தை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கவிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கவிருப்பதாகவும் பிரபல நடிகை மிருணாள் தாகூர் ஹீரோயினாக நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Related post