சிவகார்த்திகேயன் – ஏ ஆர் முருகதாஸ் காம்போ அப்டேட் இதோ!

 சிவகார்த்திகேயன் – ஏ ஆர் முருகதாஸ் காம்போ அப்டேட் இதோ!

ரங்கூன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பானது விரைவில் முடிவடைய இருக்கிறது.

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கவிருக்கிறார். இப்படத்தின் சிவகார்த்திகேயன் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடிக்கவிருக்கிறாராம்.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணால் தாகூர் நடிக்கவிருக்கிறார்.

ராக்ஸ்டார் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறாராம்.

விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என தெரிகிறது.

Related post