பாக்ஸ் ஆஃபிஸில் மரண அடி வாங்கிய சாகுந்தலம்!

 பாக்ஸ் ஆஃபிஸில் மரண அடி வாங்கிய சாகுந்தலம்!

குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடிப்பில் உருவாகி கடந்த வெள்ளியன்று வெளியான திரைப்படம் தான் சாகுந்தலம்.

சுமார் 80 கோடி ரூபாய் செலவில் இப்படம் எடுக்கப்பட்ட நிலையில், இந்த படத்தை தில் ராஜூ வெளியிட்டுள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில், படம் நெகடிவ் விமர்சனத்தை சந்தித்தது.

சாகுந்தலம் படம் முதல் நாள், 3.2 கோடி ரூபாயும், இரண்டாம் நாள் 1.85 கோடிகளும், மூன்றாம் நாள் 1.65 கோடிகளும் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

மூன்று நாட்களில் வெறும் 7 கோடி மட்டுமே வசூல் செய்து மிகப்பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளது சாகுந்தலம்.

 

Related post