தனது சகோதரரின் 80-வது பிறந்தநாளீல் கலந்து கொண்ட ரஜினிகாந்த்

 தனது சகோதரரின் 80-வது பிறந்தநாளீல் கலந்து கொண்ட ரஜினிகாந்த்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த சகோதரரான சத்யநாராயண ராவ் கெய்க்வாட் தனது 80வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

இதே நாளில் இவரது மகன் ராமகிருஷ்ணாவிற்கு 60-வது பிறந்தநாள். இதனால், இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் கர்நாடகா சென்றிருந்தார்.

இந்த விழாவில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் கலந்து கொண்டார்.

இந்த மகிழ்ச்சியை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ரஜினிகாந்த், “இந்த நாள் என்னை உருவாக்கிய இந்த தங்க இதயத்தில் தங்கமழை பொழிவதை பாக்கியமாக உணர்ந்தேன் . இறைவனுக்கு நன்றி.” என தெரிவித்துள்ளார்.

 

Related post