மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் மிக பிரம்மாண்டமான படைப்பு தான் “பொன்னியின் செல்வன்”. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்காக இந்தியாவே காத்திருக்கிறது. பான் இந்தியா படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஐஸ்வர்யா ராய், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், சரத்குமார் என ஒரு நடிகர்கள் பட்டாளமே நடித்துள்ளனர். வரும் செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் திரைக்கும் வரும் என அதிகாரப்பூர்வமாக […]Read More