பொன்னியின் செல்வன் படத்தைக் கைப்பற்றிய பிரபல OTT நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா.?

 பொன்னியின் செல்வன் படத்தைக் கைப்பற்றிய பிரபல OTT நிறுவனம்.. எத்தனை கோடி தெரியுமா.?

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம்,. கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜெயராம், சரத்குமார் என உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் “பொன்னியின் செல்வன் 1”.

இப்படம் வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்திருக்கிறது.

இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஏ ஆர் ரகுமார். ஏற்கனவே இப்படத்தின் ஆடியோ உரிமையை டிப்ஸ் நிறுவனம் சுமார் 24 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் ப்ரைம் வீடியோ கைப்பற்றியுள்ளது.. சுமார் 125 கோடி ரூபாய்க்கு உரிமம் ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post