Tags : mamooty

News Tamil News

5 மொழிகளில் மம்முட்டியின் பிரம்மயுகம்

இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் படம் தான் பிரம்மயுகம். படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியாகி இணையத்தில் பெரும் வைரலானது. படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இந்நிலையில், இப்படமானது தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. கேரள மண் சார்ந்த படைப்பாக இப்படம் உருவாகி […]Read More

News Tamil News

75 கோடி க்ளப்பில் இணைந்த ”கண்ணூர் ஸ்குவாட்”

இயக்குனர் ராபி வர்கீஸ் ராஜ் இயக்கத்தில் மம்முட்டி நடிக்க மலையாளத்தில் வெளியான திரைப்படம் தான் கண்ணூர் ஸ்குவாட். படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் மற்ற மொழி ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. படம் வெளியான நாள் முதல் அடுத்தடுத்த நாட்கள், திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தது. இதனால் பாக்ஸ் ஆபீஸ் வசூலும் விண்ணை முட்டியது. நேற்று வரை கண்ணூர் ஸ்குவாட் திரைப்படம் சுமார் 75 கோடி வசூலை வாரிக் குவித்துள்ளது. கேரளா பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முதல் பத்து […]Read More

News Tamil News

மம்முட்டி, ஜீவா நடிக்கும் ‘யாத்ரா-2’ பட ஃபர்ஸ்ட்

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் தமிழ் நடிகர் ஜீவா நடிக்கும் “யாத்ரா – 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்பு வெளியானது. ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதையை தழுவி இந்த படம் எடுக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தை, மஹி வி ராகவ் இயக்குகிறார். இத்திரைப்படம் 2024 பிப்ரவரி 8ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். மம்முட்டியும் ஜீவாவும் போஸ்டரில் இருப்பது போன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் […]Read More

News Tamil News

பிரபல நடிகர் மம்முட்டியின் தாயார் மரணம்!

மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் மம்முட்டி. இவரது தாயார் பாத்திமா இஸ்மாயில் (93) இன்று காலமானார். வயது முதிர்வு நோயால் பாதிக்கப்பட்டு, கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறுதிச் சடங்கு இன்று மாலை செம்ப் முஸ்லிம் ஜமியத் பள்ளிவாசலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மம்முட்டியின் தாயார் மறைவிற்கு பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.  Read More