மம்முட்டி, ஜீவா நடிக்கும் ‘யாத்ரா-2’ பட ஃபர்ஸ்ட் லுக்!

 மம்முட்டி, ஜீவா நடிக்கும் ‘யாத்ரா-2’ பட ஃபர்ஸ்ட் லுக்!

மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி மற்றும் தமிழ் நடிகர் ஜீவா நடிக்கும் “யாத்ரா – 2” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்பு வெளியானது.

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை கதையை தழுவி இந்த படம் எடுக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தை, மஹி வி ராகவ் இயக்குகிறார். இத்திரைப்படம் 2024 பிப்ரவரி 8ம் தேதி வெளியாகிறது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.

மம்முட்டியும் ஜீவாவும் போஸ்டரில் இருப்பது போன்று பர்ஸ்ட் லுக் போஸ்டர் உருவாகியுள்ளது. படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

 

Related post