Tags : naa ready

News Tamil News

பலத்த எதிர்ப்பு; எச்சரிக்கை வாசகம் வைத்த “லியோ”

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது “லியோ”. இப்படத்தின் ”நா ரெடி தான்” என்ற சிங்கிள் வீடியோ சில தினங்களுக்கு முன் வெளியானது. வெளியானது முதல் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனால், படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். இருந்தாலும், இப்பாடலின் வரிகளில் மது, புகை என்னும் வார்த்தைகள் அதிகமாக உபயோகப்படுத்தப்பட்டதால் பலரின் எதிர்ப்பையும் இந்த பாடல் பெற்றது. இதனால், படக்குழுவினர் பாடலின் வீடியோவில் ”புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும் மற்றும் உயிரைக் […]Read More

News Tamil News

விஜய் படத்துக்குன்னா மட்டும் எங்க இருந்து வர்ராங்கன்னு

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க, உருவாகி வருகிறது “லியோ” திரைப்படம். சில தினங்களுக்கு முன் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, லியோ படக்குழுவினர் படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டனர். “நா ரெடி” எனத் துவங்கும் பாடலானது, பட்டி தொட்டியெங்கும் ஹிட் அடித்து வருகிறது. இந்நிலையில், அந்த பாடலில் சிகரெட், சரக்கு, போதை பொருட்கள் பற்றி பேசியிருப்பதால், இந்த பாடல் தற்போது விவாதப் பொருளாக மாறியுள்ளது. பலரும் விஜய்யை விமர்சித்து வரும் நிலையில், நடிகரும் எம்.பி.யுமான […]Read More

News Tamil News

“நா ரெடி தான்” பாடலுக்காக விஜய் மீது

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் விஜய் தனது பிறந்தநாளை கொண்டாடினார். படக்குழுவினர், பிறந்தநாள் பரிசாக ரசிகர்களுக்காக “லியோ” படத்தின் பாடல் ஒன்றை வெளியிட்டனர். பாடல் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. தொடர்ந்து யூடியூபில் சாதனையும் படைத்து வருகிறது. இந்நிலையில், இப்பாடலானது போதைப்பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருப்பதாக சென்னை காவல் ஆணையர் அலுவலத்தில் ஆர்டிஐ […]Read More