Tags : sharukkhan

News Tamil News

வெளியானது “ஜவான்” சென்சார் சர்டிபிகேட்!

இயக்குஜ்னர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான். படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். படத்தின் சென்சார் சர்டிபிகேட் தற்போது வெளியாகியுள்ளது. யு/ஏ தரச்சான்றிதழை இப்படம் பெற்றுள்ளது. 2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.  Read More

News Tamil News

அட்லீயின் ஜவான் படத்தின் கதையும் திருட்டுக் கதையா.?

ஷாருக்கான், விஜய் சேதுபதி என நட்சத்திர ஜாம்பவான்கள் நடித்து வரும் படம் தான் ஜவான். இப்படத்தினை இயக்கி வருகிறார் அட்லீ. சமீபத்தில் வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்லதொரு வரவேற்பை பெற்றது. படத்தின் படப்பிடிப்பு அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழ் திரைப்பட சங்கத்தில் இயக்குனர் அட்லீ மீது புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதில், அட்லீ இயக்கி வரும் தவான் படத்தின் கதை விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த பேரரசு படத்தின் கதை என […]Read More

News Tamil News

தலைவர் விசிட், தளபதி உரையாடல்; மட்டற்ற மகிழ்ச்சியில்

தெறி, மெர்சல் , பிகில் படங்களை இயக்கிய இயக்குனர் அட்லி அடுத்ததாக ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. சுமார் 30 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் சுவாரசியமாக இருந்ததாக நடிகர் ஷாருக்கான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தலைவர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளத்திற்கு வந்து ஆசீர்வதித்தார். அதன் பிறகு நயன்தாராவுடன் சேர்ந்து படம் பார்த்தது, அனிருத்துடன் பார்ட்டி, தளபதி […]Read More

News Tamil News

ஷாருக்கானின் ஜவான் படத்தில் கெஸ்ட் ரோலில் தளபதி

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் “ஜவான்”. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அனைவராலும் பெரிதாக கவரப்பட்டது. இப்படத்தில் ஷாருக்கானிற்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவிருக்கிறார். ஷாருக்கானின் மனைவியே இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார். தளபதி விஜய் நட்புக்காக இப்படத்தில் ஒரு கெளரவ தோற்றத்தில் தோன்றவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, அட்லீயுடன் மூன்று படங்கள் பணியாற்றிய விஜய், ஷாருக்கானிடமும் நல்ல நட்புடன் இருப்பதால், […]Read More