வெளியானது “ஜவான்” சென்சார் சர்டிபிகேட்!

 வெளியானது “ஜவான்” சென்சார் சர்டிபிகேட்!

இயக்குஜ்னர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் ஜவான்.

படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வர இருக்கும் நிலையில், ப்ரோமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அனிருத் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார்.

படத்தின் சென்சார் சர்டிபிகேட் தற்போது வெளியாகியுள்ளது. யு/ஏ தரச்சான்றிதழை இப்படம் பெற்றுள்ளது.

2 மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடக்கூடியதாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

Related post