Tags : Siva

News Tamil News

சிறுத்தை சிவாவோடு சூர்யா இணையும் படத்தின் புதிய

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா தனது 42வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்து இன்னும் ஓரிரு வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இந்நிலையில், வரும் ஆகஸ்ட் மாதம் இறுதியில் படப்பிடிப்பை கோவாவில் நடத்த திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. மேலும், Period ஆக்‌ஷன் படமாக இப்படம் உருவாக இருக்கிறதாம். அடுத்த வருடம் கோடை விடுமுறையை முன்னிட்டு படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இப்படத்தை பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான UV Creations தயாரிக்கவிருக்கிறது. சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி […]Read More

மிகப்பெரும் பட்ஜெட்டில் உருவாகும் சூர்யா படம்… அப்டேட்

தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்துக் கொண்டிருப்பவர் ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா.. சில தினங்களுக்கு முன் அவர் அளித்த பேட்டி ஒன்றில் கூறும் போது, “சூர்யாவுடன் விரைவில் ஒரு படத்தில் இணையவிருக்கிறேன். கார்த்தியுடன் ஒரு படத்திலும் இணைகிறேன். அந்த அறிவிப்பு அடுத்த மாதம் வெளிவரும். சிறுத்தை சிவா & சூர்யா இணையும் படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.” என்று கூறியுள்ளார். இந்த நிறுவனம் தான் பிரபாஸ் நடித்த சாஹோ, ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களை மிகவும் […]Read More

News Tamil News

தளபதி 68 படத்தை இயக்கப்போவது இவரா.? அதிர்ச்சியில்

தளபதி விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் தனது 66வது படத்தில் நடித்து வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது தனது வீட்டில் ஓய்வில் இருக்கிறார் விஜய். இந்நிலையில், விஜய்யின் அடுத்த படத்தை இயக்கப்போவது லோகேஷ் கனகராஜ் என்பது ஏறக்குறைய முடிவான நிலையில், தளதியின் 68வது படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழத் துவங்கியிருக்கிறது. இச்சூழலில், தளபதி விஜய்யை அவரது அலுவலகத்தில் சிறுத்தை சிவா சந்தித்திருக்கிறார். விஸ்வாசம் படத்திற்குப் பிறகு ஒரு கமர்ஷியல் கதை ரெடி […]Read More