Tags : Siva

News Tamil News

வெளியானது கங்குவா பட ட்ரெய்லர்

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வரும் படம் தான் கங்குவா. இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் நேற்றைய தினம் படத்தின் ட்ரெய்லர் வெளியானது. உலக சினிமாவே பிரம்மிக்கும் வகையிலான பிரமாண்டமாக காட்சிகளை காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சிவா.   சிஜி பணிகளும் மிகப்பெரும் அளவில் கூர்நோக்கும்படியாக அமைத்து காட்சிகளை தரம் உயர்த்தியிருக்கிறார்கள் படக்குழுவினர். தொடர்ந்து […]Read More

News Tamil News

கங்குவா படத்தில் இப்படியொரு முயற்சியா?

சூர்யா நடிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகும் படம் தான் “கங்குவா”. படத்தின் படப்பிடிப்பானது விரைவில் முடிவடைய இருக்கிறது. முழு வீச்சில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தினைத் தொடர்ந்து சுதா கங்கோரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் சூர்யா. இந்த வருடம் டிசம்பர் மாதத்தில் இதன் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. கங்குவா படத்தில் மொத்தமாக 5 பைட் சீன்கள் இடம்பெறுகிறதாம். இந்த சண்டை காட்சியானது நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என ஐந்து பரப்பில் நடைபெறும்படியாக உருவாக்கியிருக்கிறாராம் சிவா. […]Read More

News Tamil News

இறுதிகட்ட படப்பிடிப்பு சூர்யாவின் “கங்குவா”

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தான் கங்குவா. மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படமானது, பத்து மொழிகளில் உருவாகி வருகிறது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா இப்படத்தினை தயாரித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பிற்காக கங்குவா படத்தின் படக்குழுவினர் அனைவரும் தாய்லாந்து சென்றுள்ளனர். ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர். கங்குவா படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும், உடனடியாக சுதா கொங்கரா படத்தில் நடிக்க முடிவெடுத்துள்ளார் […]Read More

News Tamil News

2.2 கோடி பார்வைகளை கடந்த “கங்குவா” க்ளிம்ப்ஸ்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது “கங்குவா”. சுமார் பத்து மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று கங்குவா படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. இது வெளியான 24 மணி நேரத்தில் சுமார் 2.2 கோடி பார்வைகளை கடந்து அமோக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்திருக்கும் இந்த க்ளிம்ப்ஸ், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிக […]Read More

News Tamil News

கொடைக்கானலில் படமாக்கப்படும் “கங்குவா” ஃபைட் சீன்!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது “கங்குவா”. ஒட்டுமொத்த தமிழ் சினிமாவும் திரும்பி பார்க்க வைக்கும் அளவிற்கு கோடிகள் பல செலவில் இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. சுமார் பத்து மொழிகளில் உருவாகி வரும் இப்படம் 3டி தொழில் நுட்பத்தில் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கொடைக்கானலில் முக்கியமான சண்டைக் காட்சி தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. படத்தின் முக்கியமான இடத்தில் வரும் இந்த சண்டைக் காட்சியானது, அதிக […]Read More

News Tamil News

2 வாரத்தில் டைட்டில், மே மாதம் டீசர்…

ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வருகிறது ”சூர்யா 42”. வரலாற்று பின்னணி கொண்ட படமாக உருவாகும் இப்படம் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெறும் கதையாக உருவாகி வரும் நிலையில், வெண்காட்டார், முக்காட்டார், அரத்தர், மண்டாங்கர், பெருமனத்தார் உள்ளிட்ட 13 கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கான பிஸினஸ் பல கோடிகளில் நடைபெற்று வருகிறது. படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்னும் இரண்டு வாரத்தில் டைட்டில் மற்றும் […]Read More

News Tamil News

சென்னையில் தொடங்கிய “சூர்யா 42” படப்பிடிப்பு!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வருகிறது சூர்யாவின் 42 வது படம். இன்னும் படத்திற்கு டைட்டில் வைக்கப்படாத சூழலில், படப்பிடிப்பு கோவாவில் நடைபெற்று வந்தது. இரு பாகங்களாக உருவாகி வரும் இப்படத்தை யூவி கிரியேஷன் மற்றும் ஸ்டுடியோ கிரீன் நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. 3டி தொழிற்நுட்பத்தில் உருவாகும் இப்படம் மொத்தம் 10 மொழிகளில் தயாராகி வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார் இந்த படத்தில் பாலிவுட் நடிகை திஷா […]Read More

News Tamil News

100 கோடியை நெருங்கும் டிஜிட்டல் ரைட்ஸ்… கொண்டாடும்

சூர்யா தற்போது இயக்குநர் சிவா இயக்கத்தில் அவரின் 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் இப்படம் மிகவும் பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கிறது. ஏற்கனவே இப்படத்தின் மோஷன் போஸ்டர் எல்லாம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதற்கிடையே இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்க்கான வியாபாரம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸ்க்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதாகவும் வியாபாரம் சுமார் 100 கோடியை நெருங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் ஷூட்டிங் கூட முடியாத […]Read More

News Tamil News

கோவாவில் துவங்கப்பட்ட “சூர்யா 42”…. மாஸ் காட்டும்

சூர்யா நடிக்க சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் தான் “சூர்யா 42”. இந்த படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தற்காலிகமாக ‘சூர்யா 42’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். இந்தி நடிகை திஷா பதானி நாயகியாக நடிக்கிறார். 10 மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தில், சூர்யா 5 கேரக்டர்களில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் […]Read More

English News News

SURIYA-42 shooting commenced today at Chennai.

Studio Green K.E. Gnanavelraja in association with UV Creations Vamsi-Pramod presents ‘Siruthai’ Siva Directorial Actor Suriya starrer, a Mega Budget venture “SURIYA 42” shooting commenced today in a lavish hotel set put up in chennai. Actor Suriya’s new project tentatively titled ‘Suriya 42’, directed by Siva, and produced by Studio Green K.E. Gnanavelraja in association […]Read More