Tags : success meet

News Tamil News

ட்ரெண்டெங்கில் 1 மில்லியன்… இணையத்தை அதிர வைத்த

விஜய் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் தான் “லியோ”. இப்படம் சுமார் 500 கோடி வசூலை வாரிக் குவித்திருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இந்நிலையில், படத்தின் வெற்றி விழா சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் விஜய்யின் பேச்சு பெரிதாக பேசப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் லியோ சக்ஸஸ் மீட் என்ற டேக் சுமார் 1 மில்லியனை கடந்துள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் […]Read More

News Tamil News

ஜெயிலர்” வெற்றி; ஊழியர்கள் 300 பேருக்கு தங்கநாணயம்

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் ஜெயிலர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த இப்படம், வரலாறு காணாத அளவில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, ரஜினிகாந்த், அனிருத், இயக்குனர் நெல்சன் உள்ளிட்டோரு காசோலை மற்றும் கார் கொடுத்து தனது அன்பை வெளிப்படுத்தினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். இதனைத் தொடர்ந்து படத்தில் பணிபுரிந்த சுமார் 300 கலைஞர்களை நேரில் வரவழைத்து 2 கிராம் தங்க […]Read More

News Tamil News

அதை என் வாழ்நாள் முழுவதும் பாடுவேன் –

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பஹத் பாசில் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் தான் மாமன்னன். மக்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம், பலராலும் பாராட்டப்பட்டது. இந்நிலையில், நேற்றைய தினம் மாமன்னன் படத்தின் 50வது வெற்றிவிழா கொண்டாட்டம் நடைபெற்றது. இவ்விழாவில், படத்திற்காக உழைத்த அனைவருக்கும் கேடயம் வழங்கப்பட்டது. விழாவில் பேசிய மாரி செல்வராஜ் படத்திற்காக உழைத்த அனைவருக்கும் நன்றி கூறினார். மேலும், 30 வருடங்களாக எனக்குள் […]Read More

News Tamil News

வெந்து தணிந்தது காடு பார்ட் 2 எனது

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்க ஐசரி கே கணேஷ் தயாரிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் வெந்து தணிந்தது காடு. இப்படத்திற்கு இசையமைத்திருந்தார் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான். படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக படக்குழு நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்நிகழ்வில், சிம்பு, கெளதம் வாசுதேவ் மேனன், ஐசரி கே கணேஷ், ஒளிப்பதிவாளர், எடிட்டர் ஆண்டனி கலந்து கொண்டனர். விழாவில் பேசிய சிலம்பரசன், […]Read More