இயக்குனர்கள் ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் சுமார் 200 கோடி செலவில் சென்னை சரவணா ஸ்டோர்ஸின் ஓனர் “லெஜண்ட்” சரவணன் நடித்திருக்கும் படம் தான் “தி லெஜண்ட்”. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், தமிழ் சினிமாவின் முக்கிய நாயகிகள் பலர் கலந்து கொண்டனர். படு கவர்ச்சியாக யாஷிகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேலும், தமன்னா, […]Read More
Tags : Tamannaah
சென்னையில் பிரபலமான சரவணா ஸ்டோரின் முதலாளியான சரவணன் கதாநாயகனாக நடிக்க, விளம்பர படங்களை இயக்கும் ஜே-ஜெர்ரி அவர்களின் இயக்கத்தில் ”தி லெஜண்ட்” என்ற படம் உருவாக இருக்கிறது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகைகள் பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்சிகா, ஊர்வசி ரடேலா, ராய் லட்சுமி, ஷரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீலீலா, யாஷிகா ஆனந்த், நுபுர் சனோன், டிம்பிள் ஹயாத்தி […]Read More