Tags : thunivu

News Tamil News

அஜித்தின் துணிவு படத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!!

நடிகர் அஜித்துடன மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து எச் வினோத் இயக்கி வரும் திரைப்படம் தான் ‘துணிவு’. போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடித்து வருகிறார். இவர்களுடன் இந்த படத்தில் சமுத்திரகனி, ஜான் கொக்கன், வீரா உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் வியாபாரம் துவங்கி உள்ள நிலையில் படம் வரும் பொங்கல் தின கொண்டாட்டமாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது திட்டமிட்டுள்ளது.. இந்நிலையில் தமிழகத்தின் […]Read More

News Tamil News

துணிவு கொடுத்த வேதனை; இயக்குனரை கழட்டி விட்ட

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிக்கும் படம் தான் துணிவு.. படம் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வரும் பொங்கல் தினத்திற்கு படத்தினை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.. இந்நிலையில் இப்படத்தை முடித்ததும் இயக்குனர் ஹச் வினோத் நடிகர் விஜய் சேதுபதி வைத்து ஒரு படம் இயக்குவதாக செய்திகள் வெளிவந்த நிலையில், துணிவு படத்தினை முடிக்க மிக அதிக காலம் எடுத்துக் கொண்டதால் கடுப்பான விஜய் சேதுபதி, இயக்குனர் ஹச் வினோத்தை கழட்டி விட்டு […]Read More