Tags : udhayanidhi

News Tamil News

மாமன்னன் தந்த உதயநிதிக்கு நன்றி – முன்னாள்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் “மாமன்னன்”. இப்படத்தின் கதையானது, முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான தனபாலின் கதை தான் என்று பலரும் கூறி வருகின்றனர். அவரின் வாழ்க்கையில், நடந்தது தான் மாமன்னாக வந்து நிற்கிறது என்கிறார்கள். இதுகுறித்துப் பேசியுள்ள முன்னாள் சபாநாயகர் தனபால், “நேத்து முதல் பலர் என்னைத் தொடர்பு கொண்டு ‘மாமன்னன்’ படம் பற்றி பேசி வாராய்ங்க. 1970களில் முதல் அதிமுகவில் இருக்கிறேன். எனது […]Read More

News Tamil News

காதலை வெளிப்படுத்த அச்சப்பட வேண்டாம் – கிருத்திகா

தமிழக முதல்வர் மு க ஸ்டாலினின் மகனான உதயநிதி ஸ்டாலின் சில தினங்களுக்கு முன் அமைச்சராக பதவியேற்றார். பல்வேறு விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்பட்டது. என்னுடைய செயல் அதற்கு பதில் சொல்லும் என்று கூறினார் உதயநிதி ஸ்டாலின். இந்நிலையில், நேற்றைய முன்தினம் உதயநிதி ஸ்டாலினின் மகனான இன்பநிதி, தனது தோழியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலானது. இதை வைத்து கீழ்த்தரமான புகைப்படங்களை பலர் பதிவேற்றம் செய்து பரப்பி வந்தனர். இந்நிலையில் இன்பநிதி தாயார் கிருத்திகா […]Read More

News Tamil News

உதயநிதி இடத்தில் இனி கிருத்திகா உதயநிதி தான்!?

தமிழக சினிமாவில் சில வருடங்களாக உதயநிதி ஸ்டாலினி ரெட் ஜெயண்ட் நிறுவனம் அநேக படங்களை தமிழக உரிமையை பெற்று ரிலீஸ் செய்து வருகிறது. இதில் பல ப்ளாக் பஸ்டர் படங்களும் உள்ளடக்கம். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் சட்டமன்ற உறுப்பினராக இருந்த உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். இதனால், சினிமாவிற்கு முழுக்கு போட்டு, முழு நேர அரசியலில் தற்போது இறங்கியுள்ளார்., இதனைத் தொடர்ந்து தனது ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பு முழுவதையும் தனது மனைவி […]Read More

News Tamil News

கமல்ஹாசனின் விக்ரம்; உதயநிதி ட்விட்…

விக்ரம்; ஒட்டுமொத்த தமிழ் சினிமா பாக்ஸ் ஆபீஸ் ரெக்கார்டும் காலி; உதயநிதி ட்விட்! உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்து வெளியான திரைப்படம் தான் “விக்ரம்”. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் வெளியான இத்திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் முடிவடைந்து மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறது. அதீத எதிர்பார்ப்புகளோடு வெளியான இத்திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. வசூலிலும் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது விக்ரம். கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பஹத் பாசில் என முன்னணி நடிகர்கள் […]Read More