ரிலீஸ் தேதியை (லாக்) செய்த தளபதி

 ரிலீஸ் தேதியை (லாக்) செய்த தளபதி
Digiqole ad

விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “வாரிசு”. இப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. மேலும், அஜித் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள “துணிவு” படமும் பொங்கலுக்கு வெளியாகவுள்ள நிலையில். இரண்டு தரப்பு ரசிகர்களுக்கும் பெரும் ஆதரவை அளித்து வருகின்றனர்.

தளபதி 67 அப்டேட் :

தளபதி 67 படத்தின் பூஜை நேற்று நடந்த நிலையில். படப்பிடிப்பு வேலைகளும் தொடங்கிவிட்டன. மேலும், தளபதி 67 படத்தை இயக்கும் லோகேஷ் கனகராஜ், விஜய்க்கு சீன் பேப்பர் எழுத்துவதற்கென தனி குழுவையும் வைத்துள்ளாராம்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு, இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என்றும். இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு மும்மையில் ஷூட்டிங் நடத்தவுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும், தளபதி 67 திரைப்படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது கூடுதல் தகவல்

Digiqole ad
Spread the love

Related post