அஜித்தின் விடா முயற்சி அப்டேட்!

 அஜித்தின் விடா முயற்சி அப்டேட்!

அஜித் நடிக்க மகிழ்திருமேனி இயக்க விடா முயற்சி என்ற படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது.

அதனைத் தொடர்ந்து படத்தினைப் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை..

இந்நிலையில், இம்மாத இரண்டாவது வாரத்தில் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

இறுதிகட்ட ஆலோசனைக்காக இயக்குனரும் அஜித்தும் லண்டனில் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

த்ரிஷா படத்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். அர்ஜுன் தாஸ் முக்கிய வில்லனாக நடிக்கவிருக்கிறாராம்..

 

Related post