Tags : vida muyarchi

News Tamil News

பர்ஸ்ட் லுக் கூட இல்லை.. ஆனா பிசினஸ்

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் நடிக்க உருவாகி வருகிறது விடா முயற்சி. வெளிநாடுகளில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் போஸ்டரோ, வீடியோவோ என எதுவும் வெளியாகாத நிலையில், படத்தின் பிஸினஸ் பல கோடிகளுக்கு நடந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விடாமுயற்சி படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி நிறுவனமும் ஓடிடி உரிமத்தை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனமும் பல கோடிகள் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் இசை […]Read More

News Tamil News

ப்ளீஸ் உட்காருங்க… ரசிகர்கள் கூட்டத்தில் அஜித்தின் குரல்!

அஜித் நடிக்க மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி திரைப்படம் தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு அர்ஜூன், த்ரிஷா உள்ளிட்ட நட்சத்திரங்களும் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை அவரது ரசிகர்கள் சந்தித்துள்ளனர். அப்போது, அஜித் ப்ளீஸ் உட்காருங்க என்று ரசிகர்கள் அனைவரையும் இருக்கையில் அமர வைத்து பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. யாராக இருந்தாலும் உட்கார்ந்து பேச வேண்டும் என்ற மாமன்னன் வசனங்கள் […]Read More

News Tamil News

விடா முயற்சிக்காக 110 நாட்கள் கால்ஷீட்.. அஜித்

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்க இன்னும் ஓரிரு தினங்களில் படப்பிடிப்பினை துவக்க இருக்கிறது “விடா முயற்சி” படக்குழு. லைகா இப்படத்தினை பிரமாண்டமாக தயாரிக்கவிருக்கிறது. இப்படத்திற்காக நடிகர் அஜித் மொத்தமாக 110 நாட்களை ஒதுக்கியிருக்கிறார். துபாயில் படப்பிடிப்பை முடித்த பின்னர், சென்னையில் படப்பிடிப்பு நடத்த வருகிறது படக்குழு. அனிருத் இசையமைக்கவிருக்கிறார். த்ரிஷா அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவிருக்கிறார்.  Read More

News Tamil News

விடாமுயற்சி படத்திற்காக தயாரான அஜித்குமார்!

இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் அடுத்த படம் “விடா முயற்சி”. படத்தின் அறிவிப்பு வெளிவந்தும், படப்பிடிப்பு இன்னும் துவங்கப்படாமல் தான் இருக்கிறது. இப்படத்தினை, லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது இலண்டனில் நடைபெற்று வருகிறது. நடிகர் அஜித்தும் இலண்டனில் தான் இருக்கிறார். இப்படத்திற்காக, நடிகர் அஜித்குமார் தனது உடல் எடையை 10 கிலோ அளவிற்கு குறைத்திருக்கிறார். ஸ்லிம்மாக இருக்கும் புகைப்படம் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆகஸ்ட் மாதம் முதல் […]Read More

News Tamil News

அஜித்தின் விடா முயற்சி அப்டேட்!

அஜித் நடிக்க மகிழ்திருமேனி இயக்க விடா முயற்சி என்ற படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன் வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தினைப் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.. இந்நிலையில், இம்மாத இரண்டாவது வாரத்தில் படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.. இறுதிகட்ட ஆலோசனைக்காக இயக்குனரும் அஜித்தும் லண்டனில் இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. த்ரிஷா படத்தின் நாயகியாக நடிக்கவிருக்கிறார். அர்ஜுன் தாஸ் முக்கிய வில்லனாக நடிக்கவிருக்கிறாராம்..  Read More

News Tamil News

அஜித்திற்கு ஜோடி த்ரிஷா!?

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் அடுத்ததாக நடிக்கவிருக்கும் திரைப்படம் தான் “விடா முயற்சி”. இப்படத்திற்கான முதற்கட்ட பணிகளை செய்து வரும் இயக்குனர் மகிழ் திருமேனி, அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார். முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து ஐதராபாத்தில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது. இந்நிலையில், படத்தின் ஏனைய நடிகர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் கொடுத்த வெற்றியில் உற்சாகத்தில் […]Read More

News Tamil News

வெளியானது “ஏகே 62” பட டைட்டில்

அஜித்குமாரின் 62வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குவார் என்றும் லைகா ப்ரொடக்‌ஷன் அதை தயாரிக்கும் என்றும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது. இந்நிலையில், “ஏகே 62” படத்திலிருந்து இயக்குனர் விக்னேஷ் சிவனை கழட்டிவிட்டது படக்குழு. காரணம் எதுவும் இதுவரை கூறப்படவில்லை. இந்நிலையில், அதே லைகா நிறுவன தயாரிப்பில் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குவார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இதை லைகா நிறுவனமே அறிவித்துள்ளது. இப்படத்திற்கு “விடா முயற்சி” என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. […]Read More