தர லோக்கலாக குத்தாட்டம் போட்ட விஜய்!

 தர லோக்கலாக குத்தாட்டம் போட்ட விஜய்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் படம் தான் லியோ.

படத்தின் படப்பிடிப்பு தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னை ஆதித்யராம் ஸ்டூடியோவில் இப்படத்தின் பாடல் ஒன்று படமாக்கப்பட்டுள்ளது.

இந்த பாடலில் சுமார் 1500க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பாடலில் தர லோக்கலாக நடிகர் விஜய் இறங்கி நடனம் ஆடியிருக்கிறாராம். இந்த பாடல் ரசிகர்களுக்கு மிகப்பெரும் விருந்தாக இருக்கும் என்கிறார்கள்.

அனிருத் இசையமைத்து வரும் இப்படத்தினை தயாரித்து வருகிறார் 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித்.

 

Related post