விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் 30 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் எல்லாம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறாது என்று தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ அறிவித்துள்ளது. அதிக டிக்கெட் கோரிக்கை மற்றும் பாதுகாப்பு கட்டுபாடுகளை கருத்தில் கொண்டு இசை வெளியீட்டு விழா நடத்தப் போவதில்லை என முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கு அரசியல் […]Read More
Tags : Vijay
இயக்குனர் மிஷ்கின் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் மிஷ்கின். சில தினங்களுக்கு முன் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின் ”தம்பி விஜய் லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டான், நன்றாக வந்துள்ளது என்று கூறியுள்ளான்” என்றார். விஜய்யை தளபதி என்றே அழையுங்கள் என விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அதன் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்ட நிலையில், ஒருமையில் மிஷ்கின் பேசிவிட்டதாக […]Read More
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் மிகப்பெரும் ஹிட் அடித்த படம் தான் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடித்திருக்கிறார். பி வாசுவே இப்படத்தினையும் இயக்கியிருக்கிறார். வரும் 15 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற சந்திரம்கி 2 விழாவில் பேசிஅய் ராகவா லாரன்ஸ், “ சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு ஏன் இவ்வளவு சர்ச்சை. […]Read More
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தினைத் தொடர்ந்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். இதற்கான ஆரம்பகட்ட பணிகளில் இருக்கிறார்கள் விஜய்யும் வெங்கட் பிரபும். இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார் வெங்கட் பிரபுவின் ஆஸ்தான இசையமைப்பாளரான யுவன் ஷங்கர் ராஜா.. சமீபத்தில் கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட யுவன் ஷங்கர் ராஜா, தளபதி 68 படத்தில் […]Read More
லியோ படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது வேகமாக நடைபெற்று வருகிறது. ப்ரொமோஷன் பணிகளை தற்போது துவக்கியிருக்கிறது படக்குழு., அதே சமயம், விஜய் தனது அடுத்த படத்திற்கான பணிகளை துவங்கியிருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டை வேடங்களில் நடிப்பதற்காக 3டி வி.எப்.எக்ஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்த படக்குழு திட்டமிட்டு, விஜய் அமெரிக்காவிற்கு தற்போது பயணபட்டிருக்கிறார்., நேற்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து அமெரிக்காவிற்குச் சென்றிருக்கிறார் விஜய். இந்த புகைப்படம் […]Read More
சினிமாவை தாண்டி பொதுசேவையிலும், தனது பணியை துரிதப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய். லியோ படத்தின் இறுதிகட்ட பணிகளை முடித்துக் கொண்டு, அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது இருந்து வருகிறார். அதே சமயத்தில், தனது மன்றத்தின் மூலமாக கல்வி, நலத்திட்ட உதவிகள் என பலவற்றை செய்து வரும் விஜய், விரைவில் புதிய சேனல் ஒன்றை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சேனல், முழுக்க முழுக்க அரசியலுக்காக […]Read More
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் ப்ரோடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தினை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் விஜய். விஜயின் 68வது படமாக உருவாகும் இப்படத்தில் பிரபுதேவா மற்றும் ஜெய் இருவரும் முக்கியமான கதாபாத்திரத்தை ஏற்று நடிக்கவிருக்கிறார்களாம். படத்தின் அதிகாரப்பூர்வ நடிப்பவர்களின் பட்டியல் லியோ பட வெளியீட்டிற்கு பின்பு தான் என்கிறது படக்குழு.. Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்திற்கு தமிழ் சினிமாவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தின் வியாபாரம் துவங்கிய நிலையில், ப்ரொமோஷன் பணிகளை துவக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்காக, செப்டம்பர் மாதத்தில் இசை வெளியீட்டு விழாவை சென்னையில் நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ள லியோ படக்குழு, அதனைத் தொடர்ந்து மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவில் ஈவண்ட் ஒன்றை நடத்தவும் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதனால், படத்திற்கு மிகப்பெரும் ப்ரொமோஷன் கிடைக்கும் என்று நம்புகிறது படக்குழு. Read More
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வெளிவந்த “மாவீரன்” திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாள் வசூல் சுமார் 7.61 கோடி. மேலும் இரண்டாம் நாள் வசூல் 9.37 கோடி என வசூலில் ஏற்றம் கண்டது. இந்த வசூலை ஒப்பிடுகையில், விஜய் நடிப்பில் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படமாய் வெளிவந்த வாரிசு படத்தின் இரண்டாம் நாள் கலெக்ஷன் 8.75 கோடி என கூறப்படுகிறது. இதனால், […]Read More
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வரும் திரைப்படம் தான் “லியோ”. படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது. காஷ்மீர் படப்பிடிப்பை ஒரே ஷெட்யூலாக முடித்து சென்னை திரும்பியது படக்குழு. சில தினங்களுக்கு முன்பு, விஜய் தனக்கான போர்ஷனை முடிவு செய்தார். இந்நிலையில், இன்று லியோ படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் நிறைவு செய்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். சுமார் 125 நாட்கள் நடைபெற்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றிருக்கிறது. எந்த படத்திற்கும் இல்லாத […]Read More