விரைவில் சேனல் துவங்கும் விஜய்!!

 விரைவில் சேனல் துவங்கும் விஜய்!!

சினிமாவை தாண்டி பொதுசேவையிலும், தனது பணியை துரிதப்படுத்தி வருகிறார் நடிகர் விஜய்.

லியோ படத்தின் இறுதிகட்ட பணிகளை முடித்துக் கொண்டு, அடுத்த படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளில் தற்போது இருந்து வருகிறார்.

அதே சமயத்தில், தனது மன்றத்தின் மூலமாக கல்வி, நலத்திட்ட உதவிகள் என பலவற்றை செய்து வரும் விஜய், விரைவில் புதிய சேனல் ஒன்றை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சேனல், முழுக்க முழுக்க அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

Related post