சுயமரியாதை திருமணம் நடத்தி வைத்த விஜய்சேதுபதி!

 சுயமரியாதை திருமணம் நடத்தி வைத்த விஜய்சேதுபதி!

நடிகர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது ரசிகர் மன்றத்தின் பொதுச்செயலாளர் ஜே குமரனின் திருமணத்தை நடத்தி வைத்தார்.

இவர்களது திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் சுயமரியாதை திருமண முறையில் இந்த திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தை விஜய் சேதுபதி மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து நடத்தி வைத்து, மணமக்களை வாழ்த்தினர்.

தொடர்ந்து ரசிகர்கள் பலரும் இந்த மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Related post