தங்கலான் ஷூட்டிங்க் ரெடி; தயாரான விக்ரம்!

 தங்கலான் ஷூட்டிங்க் ரெடி; தயாரான விக்ரம்!

மீண்டும் தங்கலான் படத்திற்கு தயாரான விக்ரம்!

விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “தங்கலான்”.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, படப்பிடிப்புஇல் நடிகர் விக்ரம் விபத்தில் சிக்கினார். இதனால் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஓய்வில் இருந்தார்.

இந்நிலையில் தற்போது உடல் நிலை முழுமையா குணமடைந்துவிட்ட விக்ரம் மீண்டும் ‘தங்கலான்’ ஷூட்டிங்க்கு தயாராகிட்டார்.

விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

 

Related post