Tags : shoot update

News Tamil News

மே முதல் வாரத்தில் “குட் பேட் அக்லி”

நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பானது சில வருடங்களாக நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு அனைத்தும் வெளிநாடுகளில் நடைபெற்று வந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பானது விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கான எந்த அறிகுறியும் இதுவரை இல்லை. இந்த நிலையில், அஜித்குமார் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் “குட் பேட் அக்லி” என்ற படத்தில் நடிக்கவிருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதனால், விடாமுயற்சி படப்பிடிப்பானது நிறுத்தப்பட்டது என்ற தகவல் வெளியானது. இதை […]Read More

News Tamil News

முதல்கட்ட படப்பிடிப்பை நிறைவு செய்த “தளபதி 68”

விஜய் நடிக்க வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. மிகப்பெரும் பொருட் செலவில் இப்படம் உருவாகி வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பானது சென்னையில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று படப்பிடிப்பு நிறைவடைந்தது. முதற்கட்ட படப்பிடிப்பில் பாடல் காட்சி படமாக்கப்பட்டிருக்கிறது. ராஜு சுந்தரம் இந்த பாடலுக்கு நடன இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்பாடல் தர லோக்கல் பாடலாக உருவாகி இருக்கிறதாம். அடுத்தகட்ட […]Read More

News Tamil News

இறுதி கட்டத்தை எட்டிய தனுஷின் “D50”!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் தனது 50வது படத்தில் நடித்து வருகிறது. தனுஷே இப்படத்தினை இயக்கவும் செய்கிறார். வட சென்னையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஒரே கட்டமாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடையும் எனவும் தெரிகிறது. இந்த படத்தில் தனுஷ் உடன் எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷான், துல்கர் சல்மான், அனிதா சுரேந்திரன், துஷாரா விஜயன், காளிதாஸ் […]Read More

News Tamil News

தங்கலான் ஷூட்டிங்க் ரெடி; தயாரான விக்ரம்!

மீண்டும் தங்கலான் படத்திற்கு தயாரான விக்ரம்! விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் “தங்கலான்”. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது, படப்பிடிப்புஇல் நடிகர் விக்ரம் விபத்தில் சிக்கினார். இதனால் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக ஓய்வில் இருந்தார். இந்நிலையில் தற்போது உடல் நிலை முழுமையா குணமடைந்துவிட்ட விக்ரம் மீண்டும் ‘தங்கலான்’ ஷூட்டிங்க்கு தயாராகிட்டார். விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.  Read More

News Tamil News

படக்குழுவினர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த சூர்யா!

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்க உருவாகி வரும் படம் தான் கங்குவா.. படத்தின் படப்பிடிப்பு மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதிகப்படியான பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தினை, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. கொடைக்கானல் பகுதியில் இரவு பகலாக படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. பனி, மழை என பொருட்படுத்தாது படக்குழுவினர் தொடர்ந்து படப்பிடிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன் தினம் கொடைக்கானல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், சூர்யா படக்குழுவினர் அனைவருக்கும் […]Read More