விஷாலின் “மார்க் ஆண்டனி” பட லேட்டஸ்ட் அப்டேட்!

 விஷாலின் “மார்க் ஆண்டனி” பட லேட்டஸ்ட் அப்டேட்!

விஷால் நடிக்க ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படம் தான் “மார்க் ஆண்டனி”.

இப்படத்தினை பான் இந்தியா திரைப்படமாக படக்குழு திட்டமிட்டுள்ளது. இப்படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடிக்கவிருக்கிறார்.

1990ம் காலகட்டத்தில் இருந்த சென்னை போன்ற செட் ஒன்று பிரம்மாண்டமாக உருவாக்கியுள்ளது படக்குழு. வரும் 18 ஆம் தேதி விஷால் – எஸ் ஜே சூர்யா சண்டைக் காட்சி ஒன்று படமாக்கவுள்ளார்களாம்.

இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார் ஜி வி பிரகாஷ்குமார்.

 

Related post