பொங்கலுக்கு களமிறங்கும் நான்கு படங்கள்

 பொங்கலுக்கு களமிறங்கும் நான்கு படங்கள்

2024ஆம் வருடத்தின் பொங்கல் தினத்தை முன்னிட்டு சுமார் 4 படங்கள் கோலிவுட்டில் களமிறங்குகின்றன.

இதில், ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள அயலான் திரைப்படமும்,

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் திரைப்படமும்,

விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மிஷன் சேப்டர் 1 திரைப்படமும்,

விஜய் சேதுபதி மற்றும் கேத்ரினா கைஃப் நடிப்பில் உருவாகியுள்ள மேரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

இதைத் தவிர மற்ற மொழி படங்களும் டப் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது.

Related post