இம்மாத இறுதியில் துவங்கும் “தக் லைஃப்” படப்பிடிப்பு!

 இம்மாத இறுதியில் துவங்கும் “தக் லைஃப்” படப்பிடிப்பு!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜெயம் ரவி, த்ரிஷா நடிப்பில் உருவாக இருக்கும் படம் தான் தக் லைஃப்.

கமல்ஹாசனின் 234வது படமான, இப்படத்தின் படப்பிடிப்பானது இம்மாத இறுதியில் துவங்க இருக்கிறதாம்.

இப்படத்தினை கமல்ஹாசனே தயாரிக்கவும் இருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான தக் லைஃப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ அனைவராலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏ ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைக்கவிருக்கிறார்.

Related post