விஜய் மகன் இயக்கும் படத்தில் இணைந்த பிரபலம்

 விஜய் மகன் இயக்கும் படத்தில் இணைந்த பிரபலம்

நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே.

இவர் இயக்கும் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. ப்ரீ ப்ரொடக்‌ஷண் பணிகள் நடைபெற்று வந்த நிலையில், அந்த பணிகளை தற்போது ஜேசன் முடித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் கவின் நாயகனாக நடிக்கவிருப்பதாகவும் விஜய் சேதுபதிஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் அதிகாரப்பூர்வ தகவலாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related post